Monday, August 17, 2009
ஒவ்வொரு உலவியிலும் உங்கள் வலைப்பக்கம் எப்படிக் காட்சியளிக்கிறது?
உங்கள் வலைப்பக்கம் / இணையப்பக்கம் - ஆனது ஒவ்வொரு தனிப்பட்ட உலவி @ browser லும் எப்படிக் காட்சியளிக்கிறது என்பதை அறிவதற்காக Adobe நிறுவனத்தின் இந்தச் சேவை வாயிலாக உறுதி செய்துகொள்ளலாம்.நாம் புதியதாக உருவாக்கிய ஒரு வலைப்பக்கம் / இணையப்பக்கமானது ஒவ்வொரு உலவியிலும் வெவ்வேறு மாதிரியாகக் காட்சியளிக்கும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம் - உலவிகளுக்குள் இடையே நிலவும் Javascript ஒவ்வாமைப் பிரச்சினைகளே ஆகும்.Internet explorer வழியாக திரையில் பார்த்தால் தெளிவாகத் தெரியக்கூடிய பக்கமானது, Safari வழியாக கண்ணாபின்னாவென்று தெரியக்கூடிய அபாயம் உள்ளது. நமது கணினியில் ஒவ்வொரு உலவியாக நிறுவி ஒவ்வொன்றின் வாயிலாகவும் வலைப்பக்கங்களைச் சோதித்து அறிவது மிகக் கடினம்.Chrome, Opera மற்றும் சில Linux ற்கான உலவிகளை இங்கே சோதித்தறிய இயலாதுFirefox, Internet Explorer & Safari இந்த உலவிகளை Mac and Windows ஆகிய தனித்தனி இயங்குதளத்தின் வாயிலாக சோதித்தறிய ஒரு அறிய வாய்ப்புAdobe Flash Player version 10.0.0 அல்லது அதற்கு மேலே உங்கள் கணினியில் நிறுவி இருத்தல் வேண்டும். உலவியில் ஜாவாஸ்க்ரிப்டின் இயக்கத்தை அனுமதி அளித்திருக்க வேண்டும்.அடோபி உலவிச்சோதனைக்கான சுட்டி https://browserlab.adobe.com/index.html
Wednesday, August 12, 2009
விசுவல் பேசிக்கில் பட்டையைக் கிளப்ப
Java மொழியை விரும்பிக் கற்றவர்கள் கூட Visual Basic பக்கம் எப்போதாவது மழைக்கு ஒதுங்கியது போல் ஓரக்கண்ணால் பார்த்திருப்பார்கள். மிக எளிமையானதாகவும், சுலபத்தில் கற்றுத் தேர்வதற்கு வசதியாகவும் அமைந்தது இது.ஏதேனும் ஒரு சிறு Coding எழுதுவதாக இருந்தால்கூட ஆரம்பத்தில் இருந்து முழுமையாக நீங்களே எழுத வேண்டிய அவசியம் இல்லை. கீழே கொடுக்கப்பட்ட தளங்களில் ஏகப்பட்ட coding இருக்கின்றது.அதில் ஏதேனும் ஒன்றை எடுத்து உங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்தாலே போதும்.Visual Basic ல் பட்டையைக் கிளப்ப நினைத்தீர்கள் என்றால் கீழ்க்கண்ட 6 இணையத்தளங்களை வலம் வாருங்கள். உங்களுக்கு சேவை செய்வதற்காகவே பிறவி எடுத்த வலைத்தளங்கள் இவை.
planet-source-code.com
vbaccelerator
vbcode
andreavb
a1vbcode
devx.com/vb
planet-source-code.com
vbaccelerator
vbcode
andreavb
a1vbcode
devx.com/vb
கம்ப்யூட்டர்ஜி டிப்ஸ் : ஆட்டோரன் வைரஸ்களை நிறுத்துவது எப்படி?
பொதுவா சிடி அல்லது டிவிடி ட்ரைவ்களை உங்கள் கணினியில் இட்டபின் தானாகவே ஒரு விண்டோ துவங்கி சிடி/டிவிடியில் உள்ள தகவல்கள் காட்டும். அதற்கு உதவுவதுதான் autonrun.inf .ஆனால் நம் ஹேக்கர்கள் இதன்வழியே வைரஸ்களை இயங்கும்படி செய்துவிடுவார்கள். எப்படி?
ஒரு வைரஸ் இருக்கும் பென் ட்ரைவ் கணினியில் நுழைத்தவுடன் உங்கள் கணினியின் மவுசை கவனியுங்கள். அது கணினி இயங்கா நிலையில் இருந்தாலும் கணினி இயங்கு நிலையில் இருப்பது போல் processing symbol காட்டும். அவ்வாறு காட்டினாலே வைரஸ்கள் உங்கள் கணினியில் விளையாட ஆரம்பித்துவிட்டன என்று அர்த்தம். நீங்கள் எவ்வளவு நல்ல ஆன்டி வைரஸ்கள் வைத்திருந்தாலும் அவற்றுக்கும் சேர்த்து ஆப்புத்தான்.அந்த அளவுக்கு போட்டு வாட்டிவிடும்.சரி இதிலிருந்து தப்பிக்க என்ன வழி.....
இதோ கீழ்க்கண்ட மென்பொருட்களை நிறுவிக்கொள்ளுங்கள். ப்ரச்னையிலிருந்து தப்பியுங்கள் .முக்கால் வாசி அளவிற்கு. ஏனெனிலெ நாள்தோறும் தொழில்நுட்பங்கள் மாறும்போது இப்போதிருக்கும் பாதுகாப்புகளை தகர்த்தெறிந்துவிடுகிறார்கள்.
முதலில் கீழ்க்கண்ட பைல்களை உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்துகொண்டு அவற்றை piz என்ற நீட்சியுடன் இருப்பவற்றை .zip என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
பின் இவைகளை இயக்குங்கள்.
http://www.tamilvanigam.in/file/AutoRunGuard.piz
இந்த பைலானது நமது கணினியில் ஆட்டோரன் எந்த ட்ரைவில் இருந்தாலும் அவற்றை இயங்காமல் தடுத்து நிறுத்துவதோடு அனைத்து ட்ரைவ்களிலும் ஆட்டோரன் என்ற பைல் இயங்குவதை நிறுத்திவிடும். இதன் மூலம் ஆட்டோரன் மூலம் சிடி மற்றும் பென் ட்ரைவ்களில் உள்ள ஆட்டோரன் தானாக இயங்குவதை தடுத்து நிறுத்தலாம்.
http://www.tamilvanigam.in/file/CPE17AntiAutoruna.piz
இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் இயக்கினால் அந்த பைல் உங்கள் டாஸ்க் பாரில் இயக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்.cpe17 Autorunkiller என்ற மென்பொருள் உங்கள் இயங்குதளத்தின் இயங்குநிலையில் உட்கார்ந்து கண்கொத்தி பாம்பாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும். எங்காவது ஆட்டோரன் இயங்கினால் அந்த் தகவலை தெரிவித்துவிட்டு பிறகு அதை நிறுத்திவிடும்.
நீங்கள் உங்கள் கணினியில் பென் ட்ரை நுழைத்தவுடன் பச்சைக்கலரில் அறிவிப்பு வந்தால் அந்த பென் ட்ரைவில் எந்த ப்ரச்னையும் இல்லை. ஆனால் பென் ட்ரைவில் வைரஸ் இருந்தால் அந்த சிகப்பு கலரில் அறிவிப்பு வரும். அதோடு ஆட்டோரன் மூலம் இயங்கும் வைரஸ்களை வகைப்படுத்தி காட்டி அனைத்தையும் இயங்காமல் செய்துவிடும்.அவ்வளவுதான் ப்ரச்னை மிக எளிதாக தீர்ந்தது..
ஆனால் இதை போட்டு எங்கள் கணினியை நாங்கள் நன்றாக வைத்திருந்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏனெனில் நெட்வொர்க்கில் கலந்திருப்பதால் மற்ற கணினிகளிலிருந்து தாக்குதல் தொடர்ந்து நடைபெறும்.....

Monday, August 10, 2009
Subscribe to:
Posts (Atom)